ராஜராஜ சோழனின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமானவன் அவனது மகன் ராஜேந்திர சோழன். அவனுக்கு அடுத்து சோழர்தம் எல்லையை கீழ் துணை நாடுகள் வரை கொண்டு சேர்த்தவன். பெரிதாக பேசப்படாத அம்மன்னவனின் பெருமையையும் வரலாறையும் விளக்கும் தொடர் இது. முதல் அத்தியாத்தில் சோழ அரசக்குடும்பத்தின் அறிமுகம் அலசப்படுகிறது

Explore the awe-inspiring saga of Rajendra Chola, the illustrious son who propelled the glory and fame of Rajaraja Chola to unprecedented heights. Journey alongside Rajendra Chola as he extends the Chola dynasty’s influence from the southern heartland to distant lands. Unveil the untold stories of a son whose achievements surpass even the grandeur of his renowned father, shedding light on the first chapter of the Chola dynasty’s legacy. Witness the unveiling of the Chola royal lineage’s genesis in this compelling historical narrative. Subscribe now to embark on a riveting exploration of the Chola Empire’s origins!

———————————————-

Our website
https://www.bcubers.com

Playlists
ஒன்றிய உயிரினங்கள் – https://bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை – https://bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் – https://bit.ly/40RC2KR
90’s நினைவுகள் – https://bit.ly/3YsixHm
Thanimangalin Kathai – http://bit.ly/3YAO0qs

Follow Us on :
Facebook: https://www.facebook.com/bigbangbogan
Twitter: https://twitter.com/bigbangbogan
Instagram: https://www.instagram.com/bigbangbogan/
Telegram: https://t.me/bigbangbogan

Join this channel to get access to the perks:
https://www.youtube.com/channel/UCgLxdtdUhc8idwHRpSqOHmw/join

25 Comments

  1. இரு குறிப்புகள் #bcubers

    1. 12:09ல் தவறுதலாக முதல் பராந்தகன் என்று பதிவாகியுள்ளது, இரண்டாம் பராந்தகன் என்பதே சரி

    2. மாமன்னன் ராஜராஜ சோழனையும், இராஜேந்திர சோழனையும் ஒருமையில் குறிப்பிட்டதாக பல #bcuber உறவுகள் வருத்தம் தெரிவித்துள்ளீர்கள். இதில் வருத்தப்பட ஏதுமில்லை, அது ஒருமை என்பதைவிட உரிமை என்று கொள்ளலாம் அதை ஈழத்து புலிகளின் தேசிய தலைவர் பற்றிய காணொளியிலும் தெளிவுப்படுத்தியுள்ளேன். அதோடு இம்மன்னவர்களின் வரலாற்றை பதிவு செய்த பல வரலாற்று ஆய்வாளர்கள் அங்கனமே அழைத்துள்ளார்கள், அவர்களை பாடிய புலவர்களும் அழைத்துள்ளார்கள் என்பது தெளிவு. அதில் குறையொன்றுமில்லை.

  2. In spite of your pinned comment , it’s not good to hear when u talk about our king without respect.. u did not do so for chengiz khan ..

  3. முத்தரையர்களும் சோழர்களும் ஒரே மரபினர்களே ரேணாட்டு சோழனான தனசய முத்துராஜாவின் வழித்தோன்றல் தான் விஜயாலய சோழன்.. தஞ்சயன்+ஊர் தான் தஞ்சாவூர் என ஆனது..

  4. யாருடா ராஜேந்திர சோழனை பற்றி பேசுவார்கள் என்று தேடிப் பார்த்தேன் முழுமையான வீடியோ கிடைக்கவில்லை நீங்கள் இப்பொழுது பேசுவது மிக்க மகிழ்ச்சி

  5. என்னப்பா.. அவன் இவன் ன்னு சொல்லிட்டு இருக்க.. எங்காவது ஓரிடத்தில் சொன்னால் அது உரிமை/பாசம் என்று கொள்ளலாம்.. காணொளியை நீக்கிட்டு மீண்டும் திருத்தி பதிவிடவும்..

  6. எல்லாம் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி கத விட வேண்டியது இதேயே எவரே கதைய எழுதி வைத்த அதை வீடியோ போட்டு நல்ல காசு பார்க்குறானுங்க இவனுங்க 😅

  7. மன்னிக்கவும் இரண்டாம் பராந்தகன் தான் இராஜராஜ சோழன் தந்தை அதாவது சுந்தர சோழன் இரண்டாம் பராந்தகன் வரலாறை தவறாக கூற வேண்டாம், முதலாம் பராந்தகன் இராஜராஜ சோழன் தாத்தா

Leave A Reply