குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது டெடி பியர். பொம்மைகளில் மட்டுமல்ல, பொதுவாகவே, கரடிகளின் மீது மனிதர்களுக்கு பேரார்வம் உண்டு. இந்த காணொளியில் அதை அறிந்துகொள்வோம்

#bear #oriyauyirinam #bigbangbogan

_____________
Special Thanks to Nature Shadow

For queries Regarding their Honey :
Call Or Whats App : 93614 62379

Links To Buy Nepal Raw Forests Honey Follow Below Links :
https://www.natureshadow.com/
https://www.natureshadow.com/collections
Extractions Only Once In A Life Time

* Please be notified None of the Honey or Products are Extracted from any Reserve Forest Zones.
All Honey Extracted are From Natural Resources Outside Of Reserve Forest Zones that is, from Private Lands and Patta Lands belongin to Tribes.
—————————————-
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCgLxdtdUhc8idwHRpSqOHmw/join

21 Comments

  1. சந்தன கடத்தல் வீரப்பன் வரலாறு பற்றி சொல்லுங்கள் வணக்கம்

  2. கனடாவில் சில விசித்திர நடைமுறைகள் (கரடிகளால்):
    1) Winnipeg மாகாணத்தில் சில பிரதேசங்களில் கார் களை லாக் பண்ணுவதில்லை. பண்ணவும் கூடாது. ஏனெனில் கரடிகள் நடமாட்டம் இருப்பதால் வீதியில் செல்லும் ஒருவரை கரடி துரத்தினால் உடனே அருகில் தென்படும் காருக்குள் ஏறி லாக் பண்ணி தப்பிக்கலாம்.
    2)உலகில் கரடிகளுக்கு ஜெயில் கட்டி வைத்திருக்கும் இடமும் கனடாதான். கனடாவின் வடபிரதேசங்களில் குடியிருப்புகளுள் கரடி புகுந்தால் பொலிஸார் மூலம் கரடி கைது செய்யப்பட்டு நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு trespassing குற்றத்துக்காக கரடிகளுக்கான ஜெயிலில் அடைக்கப்படும். அது ஏற்படுத்திய சேதத்துக்கு ஏற்ப எத்தனை நாள் என அடைத்து வைக்கப்பட்டு தண்டனை முடிந்ததும் திரும்ப காட்டில் விடப்படும்.

  3. 1:23 Types of Bear 🐻 2:14 Teddy bear atrocities 3:54 Polimer news velraj voice 🎤😂😂 13:55 Bear means Black Hair 14:17 கரடி என்பது பொருள் கருமுடி விலங்கு அல்லது கரடு முரடான இடத்தில் வாழும் விலங்குகள் 16:02 Russians love Bear 🐻 17:52 Thoodre Roosevelt play Teddy bear 🐻 Game 19:17 Teddy bear name history 21:58 Bear on stock market low value The Bear information about A to Z with Intersting way 👌 Big bang Bogan anna narration 👌 with different clips semma super

Leave A Reply